Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் உணவுப் பொருள் வழங்கல் துறையில் கீழ்காணும் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




பதவியின் பெயர் : உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 100


பதவியின் பெயர்:  Assistant Engineer


காலியிடங்களின் எண்ணிக்கை : 23

AE (Civil) - 17

AE (Mech) - 2

AE (Elect) - 2

AE (Computer) - 2


கல்வித்தகுதி :

உதவியாளர்:

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


Assistant Engineer

அந்தந்த பாடப்பிரிவில் BE முடித்திருக்க வேண்டும்.


பணியிடம்: தமிழ்நாடு



பணியின் தன்மை: நிரந்தரம்


வயது வரம்பு

அரசு விதிகளின் படி


சம்பளம்

20600 - 65,500 வரை


விண்ணப்பக்கட்டணம்

அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.


விண்ணப்பிக்கும் முறை

Offline


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Managing Director,
Tamilnadu Civil Supplies Corporation,
No 12,Thambusamy Road,
Kilpauk, Chennai – 600 010


விண்ணப்பிக்க கடைசி தேதி

13.12.2019


Important Links


Download Assistant Notification

Download Assistant Application


Download AE Notification


Download AE Application