Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுஷ் திட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

பல்நோக்கு பணியாளர்

மருத்துவமனை பணியாளர்


பணியிடம்

தர்ம்புரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம்

காலிப்பணியிடங்கள் உள்ள பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


கல்வித்தகுதி

பல்நோக்கு பணியாளர்

தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மருத்துவமனை பணியாளர்

எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


காலியிடங்கள்

 தர்மபுரி

அனுமந்தபுரம், பைர நத்தம்,பாப்பாரப்பட்டி,,தீர்த்தமலை ,சின்னாங்குப்பம்,நூலஹள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூர்

கிருஷ்ணகிரி

 வேப்பனஹள்ளி, கன்னட ஹள்ளி, பனகமுட்லு, அஞ்செட்டி, சிங்காரப்பேட்டை, ஆலப்பட்டி, சிந்தகம்பள்ளி, சந்தூர்,பர்கூர்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அவர்கள்,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்
எலெப் மருத்துவமனை வளாகம்
குப்பூர் அஞ்சல்
தர்ம்புரி

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி

29.11.2019


Download Notification