திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பேரூராட்சிகளின் இணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
கணினி இயக்குபவர்
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் type writing higher தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
மாதம் எட்டாயிரம் தொகுப்பூதிய அடிப்படையில்.
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்களை A4- தாளில் எழுதி சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட ஆட்சித் தலைவர்
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் (பேரூராட்சிகள் பிரிவு)
திருச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி
27.11.2019
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு செய்தி
தேனி மாவட்ட அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பதவியின் பெயர்
உதவியாளர் அலுவலகப் பணி
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குவதில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் அனைத்து பிரிவினருக்கும் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
அதிகபட்சம்
OC - 30
BC/MBC - 32
SC/ST - 35
சம்பளம்
மாதம் பத்தாயிரம் மட்டும் தொகுப்பூதிய அடிப்படையில்.
மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
முதல்வர் அரசினர்
தொழிற்பயிற்சி நிலையம்
தேனி
விண்ணப்பிக்க கடைசி தேதி
20.11.2019