தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது ஒப்பந்த மற்றும் ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ள லேப் டெக்னீசியன் (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா்) கிரேடு 3 நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
நிறுவனம்: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம்
பதவியின் பெயர்: Lab Technician Grade 3
காலியிடங்கள்: 1508
சம்பளம்: 8000/- மாதம் (தொகுப்பூதியம்)
கல்வித்தகுதி
12-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் மருத்துவக் கல்லூரி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சி.எம்.எல்.டி ஓராண்டு பயிற்சி முடித்திருப்பதுடன், நல்ல உடலமைப்பு, நல்ல பார்வைத் திறன் மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் சி.எம்.எல்.டி கல்வியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.600 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2019
IMPORTANT LINKS
Download Notification
Online Apply Link