Ticker

6/recent/ticker-posts

திருச்சி மண்டல பேரூராட்சியில் பல்வேறு வேலைவாய்ப்புகள்


தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள பேரூராட்சிகளில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.  பல்வேறு மண்டலங்கள் வாரியாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

திருச்சி மண்டலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்ட பேரூராட்சிகளில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் உள்ள பேரூராட்சிகள்


1.அரும்பாவூர்

துப்புரவுப் பணியாளர் -1

இனச்சுழற்சி: GT (P)-1


நீர்த்தேக்க தொட்டி காவலர் - 1

இனச்சுழற்சி : SCA (W) (DW) - 1




2.குரும்பலூர்

துப்புரவுப் பணியாளர் -3

இனச்சுழற்சி: SCA (W)(DW)(P)-1, MBC (G)(P)-1, GT(P)-1




3.லெப்பைக் குடிக்காடு

துப்புரவுப் பணியாளர் -3

இனச்சுழற்சி: SCA (W)(DW)(P)-1, MBC (G)(P)-1, GT(P)-1



 
4.பூலாம்பாடி

துப்புரவுப் பணியாளர் -4

இனச்சுழற்சி: MBC (G)(P)-1, GT(DW)-1, BC (G)(P)-1, SC(G)(P)-1



விண்ணப்பங்களை அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.


அந்தந்த பேரூராட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


கடைசி தேதி

20.11.2019





Download Application form