Ticker

6/recent/ticker-posts

ஆவின் நிறுவனத்தில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருச்சி ஆவின் நிறுவனத்தில் இருந்து மீண்டும் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  கீழ்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



ADVERTISEMENT NO: 09/ TRY/2019

நிறுவனத்தின் பெயர்: திருச்சி ஆவின் பால் நிறுவனம்

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலையின் பெயர்: மேலாளர், தொழில்நுட்பவியலாளர், தனியார் செயலாளர்

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Any Degree, Master Degree, Diploma, ITI

வயது: As per Aavin Rules (வயதிற்குள்)

சம்பளம்:  ரூ. 19,500/- ரூ. 1,19,500/- மாதம்

இடம்: திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்:   21.11.2019

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23-12-2019 5.30 p.m

விண்ணப்பிக்கும் முறை

Offline


விண்ணப்பக்கட்டணம்

Gen/BC/MBC - 250/-

SC/ST - 100

DD எடுக்க வேண்டிய முகவரி

The General Manager
Tiruchirappalli District co operative milk producers Union Ltd
Tiruchirappalli

Payable at Trichy

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The General Manager

Tiruchirappalli District co operative milk producers Union Ltd

Tiruchirappalli


பணியின் விவரங்கள்:

Manager (Admn), Private Secretary Gr-III, Technician (Refrigeration), Technician(Lab), Technician (Electrical) Grade-II

IMPORTANT LINKS

Download Notification

Download Application form