Ticker

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு TNPSC-ல் அடுத்து வரவிருக்கும் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையில் மிக விரைவில் 200 செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்படவுள்ளது.

 இது பற்றிய விரிவான செய்தி குறிப்பு இது பற்றிய விரிவான செய்திக்குறிப்பு நவம்பர் 15 அன்று வெளியான செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது.


பதவியின் பெயர்

Executive Officer Grade 3

கல்வித்தகுதி

Any degree

வயது வரம்பு

குறைந்த பட்சம் - 25

அதிகபட்சம்

BC/MBC/DNC/SC/ST - No Age limit


பதவியின் பெயர்
 
Executive Officer Grade 4

கல்வித்தகுதி

10th pass


வயது வரம்பு

குறைந்த பட்சம் - 25

அதிகபட்சம்

BC/MBC - 40

SC/ST - 37

GENERAL - 35


Important Links

EO Grade 3 Notification

EO Grade 4 Notification