வேலூர் மாவட்டத்தில், 17 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி
செயலா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மாவட்டம்: வேலூர்
மொத்த காலியிடங்கள் : 50
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பணியின் தன்மை
நிரந்தரம்
வயது வரம்பு
01.07.2019 அன்றைய தேதிப்படி
குறைந்தபட்சம் - 18 (அனைத்து பிரிவினருக்கும்)
அதிகபட்சம்
பொதுப்பிரிவு : 30
BC/MBC - 32
SC/ST - 35
விண்ணப்பிக்கும் முறை
Offline
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய அத்தாட்சி செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ. பதிவு அஞ்சலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.
கடைசி தேதி
25.11.2019
Download Application form
மாவட்டம்: வேலூர்
மொத்த காலியிடங்கள் : 50
பணி: கிராம ஊராட்சி செயலா்
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பணியின் தன்மை
நிரந்தரம்
வயது வரம்பு
01.07.2019 அன்றைய தேதிப்படி
குறைந்தபட்சம் - 18 (அனைத்து பிரிவினருக்கும்)
அதிகபட்சம்
பொதுப்பிரிவு : 30
BC/MBC - 32
SC/ST - 35
விண்ணப்பிக்கும் முறை
Offline
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய அத்தாட்சி செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ. பதிவு அஞ்சலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.
கடைசி தேதி
25.11.2019
Download Application form
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பங்கள்
பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே,
நோ்முகத் தோ்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி
அலுவலா்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.