Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக வேலைவாய்ப்பு

சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 பதவியின் பெயர்

இளநிலை உதவியாளர் /தட்டச்சர்


கல்வித்தகுதி

10- ஆம் வகுப்பு தேர்ச்சி

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பயிற்சி


வயது வரம்பு

அதிகபட்சம் - 32

இனச்சுழற்சி : BC


பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தின் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பதவியின் பெயர்

Case worker

கல்வித்தகுதி

Bachelor of Social work

Or

Bachelor of Law

சம்பளம் : 12,000/- மாதம்

சென்னை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்


 பதவியின் பெயர்

பாதுகாப்பு காவலர்/ஓட்டுநர்

பல்நோக்கு அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: 8000/- மாதம்


மேலே குறிப்பிட்ட பதவிகளுக்கு தகுதி உடையவர்கள் அனைத்து வகையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் உண்மை சான்றிதழ்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்று அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட சமூக நல அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
எட்டாவது தளம்
சிங்காரவேலன் மாளிகை
ராஜாஜி சாலை சென்னை.


விண்ணப்பிக்க கடைசித் தேதி

29 11 2019

Download Notification 1

Download Notification 2