Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் காலியாக உள்ள மாலுமி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சிபெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பதவியின் பெயர் : மாலுமி 

 
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை : 400 

கல்வித் தகுதி : 

10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : 

01.10.2000 முதல் 30.09.2003 வரை பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்குத் தகுதியுடையவர்கள்.

ஊதியம் : ரூ.21,700/- மாதம் + 5200/-


விண்ணப்பிக்கும் முறை : 


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.joinindiannavy.gov என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 

28.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு முறை : 

எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

IMPORTANT LINKS