Ticker

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் கிளார்க், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் வேலைவாய்ப்பு


தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன.







மாவட்டம் : நாமக்கல்


பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

இரவுக்காவலர்

பதிவுரு எழுத்தர்

Jeep Driver


காலியிடங்கள் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள்

எலச்சிபாளையம்

அலுவலக உதவியாளர் - 1 - SC A (DW)

இரவுக்காவலர் - 1 - OC G Priority


எருமப்பட்டி

அலுவலக உதவியாளர் - 2 - SC A (DW) -1, MBC/DNC -G- Priority


மல்லசமுத்திரம்

Jeep Driver - 1 - OC G Priority

அலுவலக உதவியாளர் - 1 - SC A (DW)


நாமக்கல்

அலுவலக உதவியாளர் - 1 - OC G Priority


பரமத்தி


அலுவலக உதவியாளர் - 1 - OC G Priority


புதுச்சத்திரம்


பதிவுரு எழுத்தர் - 1 - OC G Priority

அலுவலக உதவியாளர் - 1 - OC G Priority

இரவுக்காவலர் - 1 - OC G Priority


திருச்செங்கோடு

பதிவுரு எழுத்தர் - 1 - OC G Priority

அலுவலக உதவியாளர் - 1 - OC G Priority

இரவுக்காவலர் - 1 - OC G Priority


வெண்ணந்தூர்

அலுவலக உதவியாளர் - 1 - MBC/DNC G Priority



வயது வரம்பு (அனைத்து பதவிகளுக்கும்)


குறைந்த பட்சம்

அனைத்து பிரிவினருக்கும் - 18

அதிகபட்சம்

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35




சம்பளம்

15700/- + இதர படிகள்


பணியின் தன்மை

நிரந்தரப்பணியிடம்


விண்ணப்பிக்க கடைசி தேதி

02.12.2019