Ticker

6/recent/ticker-posts

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் (NTRO) 71 தொழில்நுட்ப வல்லுநர்  (Technician A) பதவிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .


காலியிடங்கள்

71 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 27 வரை உள்ள மட்டுமே இருக்க வேண்டும்


கல்வி தகுதி :

10-ஆம் வகுப்பு மற்றும் ITI அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

சம்பளம்

19900/- படிகள்

பணியின் தன்மை

நிரந்தரப் பணியிடம்


Download Notification


Online apply Link