Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் திருச்சி மண்டலத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.






பதவியின் பெயர்

பட்டியல் எழுத்தர் - 40 காலியிடங்கள்

உதவுபவர் - 60 காலியிடங்கள் 

காவலர் - 40 காலியிடங்கள்


கல்வித்தகுதி

பட்டியல் எழுத்தர்

B.Sc (Any science stream)

உதவுபவர்

+2 தேர்ச்சி

காவலர்

8-ஆம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு


01.11.2019 அன்றைய நிலவரப்படி

குறைந்தபட்சம் - 18 (அனைத்து பிரிவினருக்கும்)

 
அதிகபட்சம்

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35


சம்பளம்

பட்டியல் எழுத்தர் :

அடிப்படை சம்பளம் 2410 + படிகள்



உதவுபவர் 

அடிப்படை சம்பளம் 2359 + படிகள்



காவலர் 

அடிப்படை சம்பளம் 2359 + படிகள்


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
கல்யாணராமபுரம் முதல் வீதி,
புதுக்கோட்டை - 622 002


விண்ணப்பிக்க கடைசி தேதி

15.12.2019