Ticker

6/recent/ticker-posts

தென்னக ரயில்வேயில் வேலைவாய்ப்பு Sports Quota பணிகள்


தென்னிந்திய இரயில்வே வேலைவாய்ப்பு 2019-2020: (Southern Railway-சென்னை) தென்னக ரயில்வே துறையில் விளையாட்டு ஒதுக்கீடு (Sports Quota) பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





பதவி: விளையாட்டு ஒதுக்கீடு (Sports Quota) 
காலியிடங்கள்: 21
கல்வித்தகுதி: 12th Pass, Graduation
வயது: 18 – 25 ஆண்டுகள் அதிகபட்ச வயது
சம்பளம்: ரூ. 19,900/- to ரூ. 29,200/- மாதம் 
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு

விண்ணப்பக் கட்டணம்:
General / OBC - 500/-
 SC/ST/PWD/Women - 250/-
தேர்வு செய்யப்படும் முறை: verification of Original Documents
விண்ணப்பம் தொடக்க நாள்: 23.11.2019
விண்ணப்பம் முடியும் நாள்: 23.12.2019 (17.00 hrs)
பணியின் விவரங்கள்:
Athletics (Men/Women) – 07
Chess (Men) – 01
Cricket (Women) – 03
Swimming (Men) – 01
Volleyball (Men/Women) – 07
Weightlifting (Men) – 02
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Assistant Personnel Officer, 
Railway Recruitment Cell, 
Southern Railway 3rd Floor, 
No 5, P.V.Cherian Crescent Road, 
Egmore, Chennai -600 008.

விண்ணப்பிக்கும் முறை: 

Offline Mode


IMPORTANT LINKS