Ticker

6/recent/ticker-posts

SSC CHSL Recruitment 2019 Notification

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




பதவியின் பெயர்


 Lower Division Clerk (LDC)

Junior Secretariat Assistant

Postal Assistant

Sorting Assistant

Data Entry Operator

Data Entry Operator Grade A





வயது வரம்பு :

18 முதல் 27 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிகளின் படி வயதுத் தளர்வு உண்டு.

SC/ST - 5 Years

OBC - 3 Years


கல்வித் தகுதி :

12 வது தேர்ச்சி 



விண்ணப்பிக்கும் முறை

Online


முக்கியமான தேதிகள்

Online Application start date : 03.12.2019

Online application closing date :  10.01.2020

Fee Payment last date (Online & Offline ) : 12.01.2020


தேர்வு செயல்முறை:


எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.


IMPORTANT LINKS


SSC CHSL Recruitment 2019

SSC Vacancy List


SSC CHSL Syllabus

Official Site – Click here