காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
கணிணி இயக்குபவர்
வடிவமைப்பாளர்
தட்டச்சர்
தறி மேற்பார்வையாளர்
அலுவலக உதவியாளர்
அடை கட்டுபவர்
இளநிலை எழுத்தர்
விற்பனையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை
கணிணி இயக்குபவர் - 2
வடிவமைப்பாளர் - 2
தட்டச்சர் - 2
தறி மேற்பார்வையாளர் - 2
அலுவலக உதவியாளர் - 2
அடை கட்டுபவர் - 3
இளநிலை எழுத்தர் - 8
விற்பனையாளர் - 13
கல்வித்தகுதி
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை
துணை இயக்குநர் அலுவலகம்
824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு
காமாட்சியம்மன் காலனி
ஓரிக்கை
காஞ்சிபுரம் - 631 501
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
கைத்தறி மற்றும் துணிநூல் துறை
துணை இயக்குநர் அலுவலகம்
824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு
காமாட்சியம்மன் காலனி
ஓரிக்கை
காஞ்சிபுரம் - 631 501
விண்ணப்பிக்க கடைசி தேதி
18.12.2019