Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு


திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




அலுவலகம்

வேளாண் பொறியியல் துறை, செயற்பொறியாளர் அலுவலகம்


பணியிடம்

திருநெல்வேலி


பதவியின் பெயர்

பொருத்துநர் தரம் - 2


காலியிடங்கள்

மூன்று



இனச்சுழற்சி

General (P) - 1

SCA (DW) - 1

MBC (P) - 1


வயது வரம்பு (அனைத்து பதவிகளுக்கும்)


குறைந்த பட்சம்

அனைத்து பிரிவினருக்கும் - 18

அதிகபட்சம்

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35


சம்பளம் 

18500 - 58600/- + இதர படிகள்


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


செயற்பொறியாளர்
வேளாண்மைப் பொறியியல் துறை 
சர்வே எண் 718/3B, 
ரெட்டியார்பட்டி ரோடு
திருநகர்
பெருமாள்புரம் அஞ்சல்
திருநெல்வேலி

விண்ணப்பிக்க கடைசி தேதி 

09.12.2019