தமிழ்நாடு வனத்துறையில் மீண்டும் புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
வனக்காப்பாளர்
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
கல்வித்தகுதி
வனக்காப்பாளர்
12-ஆம் வகுப்பு தேர்ச்சி (Physics,Chemistry,Biology, Zoology or Botany)
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
(i) 12-ஆம் வகுப்பு தேர்ச்சி (Physics,Chemistry,Biology, Zoology or Botany)
(ii) Valid Driving License
காலியிடங்கள்
வனக்காப்பாளர் - 227
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் - 93
இனச்சுழற்சி விபரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இனச்சுழற்சி விபரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம்
18200 - 57900/- + படிகள்
வயது வரம்பு
General - 18 to 30
BC/MBC/SC/ST - 18 to 35
விண்ணப்பக்கட்டணம்
Rs.150/- for SC/ST
Rs.300/- for BC/MBC/DNC/OC
Rs.300/- for BC/MBC/DNC/OC
IMPORTANT LINKS