Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு



தமிழக ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் மையம் (TN ICDS) ஆனது காலியாக உள்ள 170 பணியிடங்களுக்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பப்படிவங்களை 27.11.2019 முதல் 17.12.2019 அன்று வரை வரவேற்பதாக அறிவித்துள்ளது.




காலிப்பணியிடங்கள்:

Accountant – 02
Project Associate – 01
Office Messenger/ Peon – 02
District Project Assistant – 10
Block coordinators – 18
Block Project Assistants – 137

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்களின் வயதானது 28 முதல் 65 வரை இருக்கலாம் (01.07.2019 கணக்கீட்டின்படி).

கல்வி தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் 10 / 12 / அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக ரூ. 8000 /- முதல் ரூ. 30000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

தேர்வு / நேர்காணல் மூலமே தேர்வு செய்யப்படுவர்.

IMPORTANT LINKS


Notification PDF

Application Form