தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNTRB) வட்டாரக் கல்வி அதிகாரி (Block Education Officer) காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்வி அதிகாரி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கணினியில் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
காலிப்பணியிடங்கள்:
காலிப்பணியிடங்கள்:
மொத்தம் 97 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
வயது 57 வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம்.
கல்வி தகுதி :
Any Degree with B.Ed
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக ரூ.36900 /- முதல் ரூ.116600 /- வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
தேர்வு / நேர்காணல் மூலமே தேர்வு செய்யப்படுவர்
தேர்வு கட்டணம்:
விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500 /- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC / ST விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் ரூ. 250 /-.
முக்கிய நாட்கள்
Application Start date : 19.12.2019
Last date : 09.01.2020
Exam date: Mid week of February 2020
Application Start date : 19.12.2019
Last date : 09.01.2020
Exam date: Mid week of February 2020
IMPORTANT LINKS
Official Site – Click Here