Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் புதிதாக 2 மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு



தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக 2 மாவட்டங்களில் கீழ்க்காணும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.








அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோவில்

நாமக்கல்



பதவியின் பெயர்

மணியம் - 1 காலியிடம்

கல்வித்தகுதி

10-ஆம் வகுப்பு தேர்ச்சி


சுயம்பாகம் - 1 காலியிடம்

கல்வித்தகுதி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி


தட்டச்சு / கணிணி இயக்குபவர் - 1

கல்வித்தகுதி

10-ஆம் வகுப்பு தேர்ச்சி + Computer automation certificate + Typing certificate in Tamil and English

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

உதவி ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோவில்
நாமக்கல் - 637001


விண்ணப்பிக்க கடைசி தேதி

26.11.2019



அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்

உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம்


பதவியின் பெயர்

அர்ச்சகர்  நிலை-2 : 1 காலியிடம்

8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அறநிலையத் துறையினரால் நடத்தப்படும் ஓராண்டு பயிற்சி


பரிசாரகர் - 1 காலியிடம்

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இரவுக்காவலர் - 1 காலியிடம்

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


 மின் பணியாளர்

10 ஆம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

செயல் அலுவலர்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
உடுமலைப்பேட்டை வட்டாரம்
திருப்பூர்

விண்ணப்பிக்க கடைசி தேதி

07.12.2019


வயது வரம்பு

18 முதல் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பப் படிவங்களை திருக்கோவிலில் ரூ.50/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.