தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தொல்பொருள் அலுவலர் (Archaeological Officer) பணிக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 27.12.2019 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடங்கள் அறிவிப்பு
18 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :
பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயய்யப்படுபவர்களுக்கு ரூ. 36,200-1,14,800/- வழங்கப்படும்
தேர்வு செயல்முறை :
எழுத்துத் தேர்வு
கட்டண விவரங்கள் :
- பதிவு கட்டணம் – ரூ. 150 /-
- தேர்வு கட்டணம் – ரூ .100 / –
IMPORTANT LINKS