Ticker

6/recent/ticker-posts

TNPSC-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




பதவியின் பெயர்

Assistant Section Officer




காலியிடங்கள்


தமிழ் - 4 


ஹிந்தி - 1




கல்வித்தகுதி

Any Degree and Tamil as one of the subject



வயது வரம்பு

குறைந்தபட்சம் - 18 அனைத்து பிரிவினருக்கும்

அதிகபட்சம்

BC/MBC/DNC/SC/SCA/ST  - வயது வரம்பு இல்லை

OTHERS - 30



சம்பளம்:

9300 - 34800 + GP 4600


Exam Pattern

Paper -1 (Descriptive Paper) - 300 Marks for 3 Hrs

Paper - 2 (Objective Type) - 200 Marks for 2 Hrs


விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் முறை


விண்ணப்பக்கட்டணம்

நிரந்தரப்பதிவு கட்டணம் - ரூபாய் 150/-

விண்ணப்பக்கட்டணம் - ரூபாய் 100/-
 


விண்ணப்பிக்க கடைசி தேதி

08.12.2019



Notification Download


Online Application Link