தமிழ்நாடு
அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்
வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கீழ்க்காணும் தகுதி
உடையவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
ஆய்வக உடனாளர்
அலுவலக உதவியாளர்
ஓட்டுநர்
காலியிடங்கள் உள்ள மாவட்டங்கள்
மதுரை
நாகப்பட்டினம்
விழுப்புரம்
திருச்சி
கோயம்புத்தூர்
சென்னை
வயது வரம்பு
குறைந்த பட்சம்
அனைத்து பதவிகளுக்கும் - 18
அதிகபட்சம்
General - 30
BC/MBC - 32
SC/ST - 35
Important Links
Application form Chennai
Villuppuram Application form