Ticker

6/recent/ticker-posts

இந்திய அணுசக்தித் துறையில் வேலைவாய்ப்பு

இந்திய அணுசக்தி துறையின்கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் அணு ஆய்வு மற்றும் தாதுக்கள் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Scientific Officer/C (Medical-General Duty)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.56,100

விண்ணப்பக் கட்டணம்: 250

பணி: Scientific Assistant-B ( Drilling )

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ. 35,400

பணி: Scientific Assistant-B (Physics )

காலியிடங்கள்:  01


சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Scientific Assistant-B (Survey )

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Scientific Assistant-B (Electrical )

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ. 35,400

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

பணி: Technician-B  (Drilling/Diesel/Auto Mech.)

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ. 21,700

பணி: Technician-B (Electrical)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.21,700


பணி: Stenographer Grade-III

காலியிடங்கள்: 03

சம்பளம்:  மாதம் ரூ.25,500

பணி: Upper Division Clerk

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.25,500

பணி: Driver (Ordinary Grade)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி:

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு:

01.01.2020 தேதியின்படி 27 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2020

IMPORTANT LINKS


Download Notification


Online Application Link