நிர்வாகம் : திருவள்ளுவர் பல்கலைக் கழகம்
பணி : பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
காலிப் பணியிட விபரங்கள்
துறை மற்றும் காலியிட விபரம்:-
பொருளாதாரம் துறையில் 1 பேராசிரியர்
உயிர் தொழில்நுட்பம் துறையில் 1 இணை பேராசிரியர் காலியிடங்கள் உள்ளது.
கம்ப்யூட்டர் சைன்ஸ், இயற்பியல், வணிகவியல் ஆகிய ஒவ்வொரு துறைகளிலும் தலா 1 பேராசிரியர், 1 இணை பேராசிரியர், 1 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் உள்ளது.
கல்வித் தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு ஊதியம், கல்வித் தகுதி உள்ளிட்டவை பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி நியமிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்.
IMPORTANT LINKS
Download Notification