Ticker

6/recent/ticker-posts

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கத் துறையில் வேலைவாய்ப்பு

IFGTB கோவை பணியிட அறிவிப்பு 2019

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB) ஆனது காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியுள்ள மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்படிவங்களை சமர்ப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள் :

மொத்தம் 84 மூத்த திட்ட உதவியாளர் / திட்ட கள உதவியாளர் மற்றும் பிற பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது  28 முதல் 32 வயது  வரை இருக்கலாம்.


கல்வித்தகுதி:

12 / ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல்  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் தேதி

நேர்காணல் ஆனது ஜனவரி 08 மற்றும் 09 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது.

IMPORTANT LINKS


Download Notification – Application Form