Ticker

6/recent/ticker-posts

தொழுநோய் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் மையத்தில் வேலைவாய்ப்பு

தமிழகத்தின் செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 13

பணி: Upper Division Clerk - 05

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி:  சம்மந்தப்பட்ட பிரிவில் 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பதுடன், கணினி இயக்குவது குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.


Lower Division Clerk - 08

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900

பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் 2 பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவது குறித்த நல்ல தெரிதல் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: http://www.cltri.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட மாதிரி விண்ணப்பம் போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Central Leprosy Teaching & Research Institute, Chengalpattu - 603 001. Tamilnadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019



Download Notification