Ticker

6/recent/ticker-posts

நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Coal India நிறுவனம் மேலாண்மை பயிற்சி (Management Trainee) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகார இணையதளத்தில் 21.12.2019 முதல் 19.01.2020 க்குள் விண்ணப்பிக்கலாம்.



காலியிடங்கள் : 1326

வயது வரம்பு :

30 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

BE/ B.Tech/ B.Sc (Engg.).

ஊதிய விவரம் :

ரூ. 50,000/- முதல் ரூ.1, 60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கணினி ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

General/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – Rs.1000/-

SC / ST / PWD – விண்ணப்ப கட்டணம் இல்லை


IMPORTANT LINKS


Coal India MT Recruitment 2020 Notification PDF


Apply Online – will be active on 21.12.2019

Official Site