Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் அமைந்திருக்கக் கூடிய மத்திய உப்பு மற்றும் கடல் வேதியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





பதவியின் பெயர்

திட்ட உதவியாளர் - 1 மற்றும் 2


கல்வித்தகுதி

திட்ட உதவியாளர் -1

B.SC Botany/Bio technology with 55% marks

திட்ட உதவியாளர் - 2

M.Sc  Botany/Bio technology/Marine Bio technology



காலியிடங்கள்

திட்ட உதவியாளர் 1 - 2 காலியிடங்கள்

திட்ட உதவியாளர் 2 - 3 காலியிடங்கள்


சம்பளம்

திட்ட உதவியாளர் - 1

ரூ.15000/-

திட்ட உதவியாளர் 2

ரூ.25000/-


தேர்வு முறை

நேர்முகத்தேர்வு


நேர்முகத்தேர்வு நாள்

17.12.2019


Important Links

Download Notification


Download Application