Ticker

6/recent/ticker-posts

இந்திய விமானப்படை Airmen பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விமானப்படை (Indian Air Force) ஆனது காலியாக உள்ள Airmen பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகார இணையதளத்தில் 02.01.2020 முதல் 20.01.2020 க்குள் விண்ணப்பிக்கலாம்.



வயது வரம்பு :

17 வயது முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

 மூன்று ஆண்டுகளுக்கான Diploma படித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

Group X Trade – Rs. 33, 100 /-
Group Y Trade – Rs. 26, 900 /-

தேர்வு தேதி : 19.03.2020 முதல் 23.03.2020.


விண்ணப்பிக்க கடைசி தேதி

20.01.2020

IMPORTANT LINKS



Notification PDF


Apply Online