Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் ஆசிரியர் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான கலாஷேத்ரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் Besant Arundale Senior secondary பள்ளியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





பதவியின் பெயர்

முதுநிலை ஆசிரியர் - தமிழ்


காலியிடங்கள்

1 (ஒன்று)


இனச்சுழற்சி

Unreserved



கல்வித்தகுதி

தமிழ்ப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கல்வியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு

அதிகபட்ச வயது வரம்பு 45



சம்பளம்

36900 /- + இதர படிகள்


விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் இல்லை


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Director
Kalakshetra foundation
Thiruvanmiyur
Chennai - 600 041


விண்ணப்பிக்க கடைசி தேதி

20.01.2020


Important Links


Download Notification and Application

Official website