Ticker

6/recent/ticker-posts

LIC HFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் (LIC) வீட்டு நிதி வாரியத்தில் (HFL) காலியாக உள்ள சட்ட உதவி மேலாளர் (Assistant Manager – Legal) பதவிக்கான தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் 02.12.2019 முதல் 16.12.2019 வரை விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர்

Assistant Manager - Legal


பணியிட விவரங்கள்:

நாடு முழுவதும் மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக வட்டத்தில் மட்டும் 05 பணியிடங்கள் காலியாக உள்ளன.


வயது வரம்பு:

23 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

சட்டக் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

ரூ.31,815/- + படிகள்

தொடக்க நிலையில் மாதம் 56,000/- வரை சம்பளம் கிடைக்கும்.


தேர்வு செயல்முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம் :

பதிவு செய்வோருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 அறிவிக்கப்பட்டுள்ளது.

IMPORTANT LINKS

LIC HFL Assistant Manager Legal Notification 2019

Apply Online