Ticker

6/recent/ticker-posts

மதுரையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


Neeyamo Enterprises மற்றும் Radio Mirchi இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மதுரையில் நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.


கல்வித்தகுதி

Any UG Degree

Any PG Degree

BE (Any Discipline)

ME & MBA not allowed)



நடைபெறும் நாள்

06.12.2019 & 07.12.2019


நடைபெறும் இடம்

Neeyamo Enterprises Solution Pvt Ltd,
2nd Floor
ELCOT Park,
Ring Road
Ilandhakulam
Madurai




தேர்வு முறை

Interview


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி  எண்கள்

0452 - 4394983

9629620983