Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





பதவியின் பெயர் - 1

பிரிவு அலுவலர்

காலியிடங்கள் - 1

இனச்சுழற்சி - OBC

வயது வரம்பு  - அதிகபட்சம் 30 வயது

சம்பளம்

44,900 - 1,42,400 மற்றும் படிகள்

கல்வித்தகுதி


Any Degree

7 years experience of administration and accounts work


பதவியின் பெயர் -2

நூலக உதவியாளர்


காலியிடங்கள் - 1

இனச்சுழற்சி - UR

வயது வரம்பு  - அதிகபட்சம் 30 வயது

சம்பளம்

35,400 - 1,12,400 மற்றும் படிகள்

கல்வித்தகுதி

Degree in Library science

3 years experience of administration and accounts work


விண்ணப்பக்கட்டணம்

Rs. 300 for SC/ST

Rs.500 for OBC/UR



விண்ணப்பிக்கும் முறை

Online

விண்ணப்பத்தின் Hard copy-ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Registrar
Rajiv Gandhi National Institute of Youth Development
Chennai to Bangalore Highway
SriPerumpudur
Kancheepuram Dist
TN - 602 105


Last Date

14.01.2020


Important Links


Download Notification


Online Application Link

Online Fee payment Link