Ticker

6/recent/ticker-posts

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு


ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (SDSC-SHAR) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள் :-

Technical Assistant - 41

Scientific Assistant - 03

Library Assistant 'A' - 01

துறைவாரியான காலிப் பணியிடங்கள்:-

Technical Assistant (Automobile Engineering) - 01

Technical Assistant (Chemical Engineering) - 04

Technical Assistant (Civil Engineering) - 04

Technical Assistant (Computer Science and Engineering) - 03

Technical Assistant(Electrical and Electronics Engineering) - 05

Technical Assistant(Electronics and Communication Engineering) - 05

Technical Assistant(Electronics and Instrumentation Engineering) - 02

Technical Assistant(Mechanical Engineering) - 16

Technical Assistant (Mechanical Engineering with certification in Boiler Operations) - 01

கல்வித் தகுதி :

பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.





Scientific Assistant Fine Arts (Photography) - 01

Scientific Assistant MPC (Physics) - 01

Scientific Assistant (Computer Science) - 01

கல்வித் தகுதி :

சம்பந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Library Assistant 'A' - 01

கல்வித் தகுதி :

Library Science, Library and Information Science போன்ற பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

13.12.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

மாதம் ரூ.44,900 முதல் ரூ. 1,42,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை :

 தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.shar.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100.

இக்கட்டணத்தை ஆன்லைன் வழியாக லுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் தொழில் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 13.12.2019


IMPORTANT LINKS

Download Notification

Apply Online