தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தென்மண்டல கலாச்சார மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
திட்ட நிறைவேற்றுநர்
உதவி திட்ட நிறைவேற்றுநர்
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர்
இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்
திட்ட நிறைவேற்றுநர் - 3
உதவி திட்ட நிறைவேற்றுநர் - 2
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் - 1
இளநிலை உதவியாளர் - 2
இனச்சுழற்சி
அனைத்து பதவிகளும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
திட்ட நிறைவேற்றுநர்
Bachelor's degree in any discipline
5 years of working experience in cultural field
உதவி திட்ட நிறைவேற்றுநர்
Bachelor's degree in any discipline
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர்
Bachelor's degree in any discipline with Hindi as a main subject
இளநிலை உதவியாளர்
10+2 Pass
Typing in speed of 5 wpm in English or 0 wpm Hindi
வயது வரம்பு
திட்ட நிறைவேற்றுநர் - 18 முதல் 30 வரை
உதவி திட்ட நிறைவேற்றுநர் - 18 முதல் 25 வயது வரை
இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் - 18 முதல் 30 வயது வரை
இளநிலை உதவியாளர் - 18 முதல் 25 வயது வரை
விண்ணப்பக் கட்டணம்
பொது - 100-
SC/ST/WOMEN - No Fee
DD Address
Director
South Zone Cultural Centre
Thanjavur
Payable at Thanjavur
Last Date
17.01.2020
Important Links
Notification & Application