Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்


கல்வித்தகுதி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி


இனச்சுழற்சி

பொதுப்போட்டி



வயது வரம்பு

அதிக பட்சம் 30 வயது

அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தனரோ அத்தனை ஆண்டுகள் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி

31.01.2020

விண்ணப்பதாரர்கள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.


Important Links


Download Notification 

Official Website