Ticker

6/recent/ticker-posts

தஞ்சாவூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்  ஆனது காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.







காலியிடங்களின் எண்ணிக்கை

15

பதவிகளின் பெயர்

Manager (Scheme)

Manager (Marketing)

Manager (Accounts)

DM (System)


E.O Gr II

Private secretary Gr III

Exe (Office)

Jr Exe (Office)

Jr Exe (Typing)

Technician (operation)


கல்வித்தகுதி

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பதவிக்கான கல்வித்தகுதி விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பை பார்வையிடவும்.





ஊதிய விவரம்:
ரூ. 19500 முதல் ரூ. 175700 வரை சம்பளமாக வழங்கப்படும்.
 பணியின் தன்மை
 நிரந்தரம்
 விண்ணப்பக் கட்டணம் 
Rs.250/- for General,BC and MBC

Rs.100/- for SC/SCA/ST
 DD எடுக்க வேண்டிய முகவரி
 General Manager
Thanjavur District Co operative Milk Producers Union Limited
Payable at Thanjavur
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
 The General Manager
Tiruchirappalli District Co operative Milk Producers Union Limited
Thanjavur

விண்ணப்பிக்க கடைசி தேதி
31.12.2019
 IMPORTANT LINKS