Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

தஞ்சாவூரில் அமைந்துள்ள தேசிய கயிறு வாரியத்தின் துணை நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

Faculty for teaching - 03

Office Assistant - 01

Fitter Mechanic - 01

Electrician - 01

கல்வித்தகுதி

Faculty for teaching

Advanced training course in coir with 3 years experience

Office Assistant

B.Com with tally knowledge

Fitter Mechanic

ITI in fitter

Electrician

ITI in Electrician

சம்பளம்

Faculty for teaching -  20000/- pm


Office Assistant - 18000/- pm


Fitter Mechanic - 12000/- pm


Electrician - 12000/- pm


Download Notification