Ticker

6/recent/ticker-posts

மாவட்ட கருவூல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு


தேனி மாவட்ட கருவூலக அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.






பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்


காலியிடங்கள்

3 (மூன்று)


கல்வித்தகுதி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு

குறைந்த பட்சம் - 18

அதிகபட்சம்

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருந்தால்

BC,MBC,SC,ST - No age limit


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

கருவூல அலுவலர்,
மாவட்ட கருவூல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
மதுரை தேனி மெயின் ரோடு,
தேனி

 விண்ணப்பிக்க கடைசி தேதி

18.12.2019

தேர்வு செய்யப்படும் முறை

நேரடி நியமனம்


IMPORTANT LINKS
Notification and Application