Ticker

6/recent/ticker-posts

திருவாரூர் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் திருச்சி மண்டலத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.






பதவியின் பெயர்

காவலர் - 200 காலியிடங்கள்


இனச்சுழற்சி

ST - 2

SC - 30

SCA - 6

MBC - 40

BC - 53

BCM - 7

OC - 62


கல்வித்தகுதி


காவலர்

8-ஆம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு


01.07.2019 அன்றைய நிலவரப்படி

குறைந்தபட்சம் - 18 (அனைத்து பிரிவினருக்கும்)

 
அதிகபட்சம்

OC - 30

BC/MBC - 32

SC/ST - 35



விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
மன்னார்குடி சாலை,
விளமல்
திருவாரூர்


விண்ணப்பிக்க கடைசி தேதி

12.12.2019