Ticker

6/recent/ticker-posts

12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு அரசு  கால்நடை துறையில் 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பதவியின் பெயர்

கால்நடை ஆய்வாளர் நிலை - 2

கல்வித்தகுதி

12-ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு

அதிகபட்சம்

OC - 30


BC/MBC/BCM - 32

SC/SCA/ST - 35

Degree முடித்திருந்தால்

BC,BCM,MBC,SC,ST - 46

OC - 30

விண்ணப்பிக்கும் முறை

Online

விண்ணப்பிக்க கடைசித் தேதி

20.12.2019

விண்ணப்பக் கட்டணம்

100/-

DD எடுக்க வேண்டிய முகவரி

இயக்குநர்,
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள்
சென்னை - 35



Download Notification