Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கீழ்க்காணும் தகுதி உடையவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.




பதவியின் பெயர்

ஆய்வக உடனாளர்

அலுவலக உதவியாளர்

ஓட்டுநர்


காலியிடங்கள் உள்ள மாவட்டங்கள்

 திருநெல்வலி

தர்மபுரி

கிருஷ்ணகிரி

மதுரை

நாகப்பட்டினம்

விழுப்புரம்

திருச்சி

கோயம்புத்தூர்

சென்னை


வயது வரம்பு

குறைந்த பட்சம்


அனைத்து பதவிகளுக்கும் -  18 

அதிகபட்சம்

General - 30

BC/MBC - 32

SC/ST - 35


விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்

அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். 

அல்லது

அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் இருந்து Download செய்து கொள்ளலாம்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

மண்டல இணை இயக்குநர் 
கால்நடை பராமரிப்புத் துறை
(சார்ந்த மாவட்டம்)

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி

20.12.2019


IMPORTANT LINKS



Notification Madurai

Notification Nagappattinam

Notification Villuppuram

Notification Trichy


Notification Coimbatore

Notification Chennai

All Notification in single file