Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





பதவியின் பெயர்

பதிவுரு எழுத்தர்

அலுவலக உதவியாளர்



காலியிடங்களின் எண்ணிக்கை

பதிவுரு எழுத்தர் - 1

அலுவலக உதவியாளர் -2


இனச்சுழற்சி

பதிவுரு எழுத்தர் - GT-1


அலுவலக உதவியாளர் - GT-1, SCA (DW)-1


சம்பள விபரம்

பதிவுரு எழுத்தர் - 15900 /- + படிகள்

அலுவலக உதவியாளர் - 15700 /- + படிகள்


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது Bio-Data மற்றும் அனைத்து வகைச் சான்றிதழ்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி


சட்டக் கல்வி இயக்குநர்
சட்டக்  கல்வி இயக்ககம்
புரசைவாக்கம் நெடுஞ்சாலை
சென்னை - 600 010

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி

12.12.2019



Download Notification