தருமபுரி மாவட்டம் தருமபுரி நகராட்சியில் சத்துணவுத்திட்டத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
சத்துணவு அமைப்பாளர் - 2
காலியிடங்கள்
டவுன் தொடக்கப்பள்ளி
அம்பலத்தாவடி தொடக்கப்பள்ளி
இனச்சுழற்சி
டவுன் தொடக்கப்பள்ளி
பிற்படுத்தப்பட்டோர் - முன்னுரிமையற்றவர்
அம்பலத்தாவடி தொடக்கப்பள்ளி
பொதுப்போட்டி - முன்னுரிமையற்றவர்
விண்ணப்பதாரர் காலிப்பணியிடத்திற்கு அருகில் 3 கி.மீ சுற்றளவுக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி
பொதுப்பிரிவினர் & தாழ்த்தப்பட்டோர்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
பழங்குடியினர்
8-ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி
வயது வரம்பு
பொதுப்பிரிவினர் & தாழ்த்தப்பட்டோர்
21 முதல் 40 வயது வரை
பழங்குடியினர்
18 முதல் 40 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி
16.12.2019
IMPORTANT LINKS