Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்

 2

இனச்சுழற்சி

Gen Priority - 1

SC Priority - 1


கல்வித்தகுதி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு


Minimum - 18 for all category

Maximum

Gen - 30

BC/MBC - 32

SC/ST - 35


சம்பளம்

15700/- + படிகள்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விபரங்களை ஒரு A4 தாளில் தயார் செய்து கீழே உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி

உதவி இயக்குநர்
நிதி தணிக்கைத் துறை அலுவலகம்
மாநகராட்சி வணிக வளாகம்
சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை
திருநெல்வேலி



விண்ணப்பிக்க கடைசி தேதி

26.12.2019

Important Links


Notification (Paper Cutting)