Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசில் திருச்சி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்

1.மாவட்ட வள அலுவலர்

2.மண்டல மேற்பார்வையாளர்

3.மதிப்பீடு மற்றும் கணக்கு உதவியாளர்

4.தொடர்பு பணியாளர்


காலியிடங்கள்




1.மாவட்ட வள அலுவலர் - 1

2.மண்டல மேற்பார்வையாளர் - 2

3.மதிப்பீடு மற்றும் கணக்கு உதவியாளர் - 1

4.தொடர்பு பணியாளர் - 20




கல்வித்தகுதி


1.மாவட்ட வள அலுவலர்

முதுநிலை பட்டம் - சமூகவியல், மூன்று ஆண்டு அனுபவம்

2.மண்டல மேற்பார்வையாளர்



இளங்கலை பட்டம் - சமூகவியல், இரண்டு ஆண்டு அனுபவம்

3.மதிப்பீடு மற்றும் கணக்கு உதவியாளர்

இளங்கலை பட்டம் - வணிகவியல், கணினியில் பட்டயம் (அ) சான்றிதழுடன் 1 ஆண்டு அனுபவம்

4.தொடர்பு பணியாளர்

10,12-ஆம் வகுப்பு அதற்கு மேல், 1 வருட அனுபவம்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரத்துடன் கூடிய விண்ணப்பங்களை தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட திட்ட மேலாளர்
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு
ராஜா சிதம்பரம் மன்றம்
மாவட்ட ஆட்சியரகம்
திருச்சிராப்பள்ளி

விண்ணப்பிக்க கடைசி தேதி



31.12.2019 மாலை 5.00 மணிக்குள்


Important Links



Download Notification