Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு


இந்தியாவின் ஃபார்மா பொதுத் துறையின் பணியகம் (BUREAU OF PHARMA PUBLIC SECTOR UNDERTAKINGS OF INDIA) ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடங்கள்:10

பணியின் பெயர்:

Marketing Officer/Sr. Marketing Office – 6



Deputy Manager (Warehouse) – 1

Executive (Quality) – 1 

Junior Officer (Store Facilitation Cell) – 2

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc / B.B.A./B.Sc./ B.Pharma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி

CEO, BPPI at E-1, 
8th Floor, Videocon Tower, 
Jhandewalan Extn., 
New Delhi – 110055 

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி

15.01.2020


விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IMPORTANT LINKS


Download Notification