Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் வருவாய்த் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள மத்திய வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் GST மற்றும் வரிகள் விதிப்பு வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவியின் பெயர்

Canteen Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை

3

இனச்சுழற்சி

பொதுப்பிரிவு


சம்பள விபரம்

18000 - 56900/- + படிகள்

பணியிடம்

சென்னை

வயது வரம்பு

18 - 25 

கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி


விண்ணப்பிக்கும் முறை

Offline

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Additional Commissioner (P&V)
O/o the Principal commissioner of GST & CE
Chennai North Commissionerate
GST Bhawan
No.26/1, Mahatma Gandhi Road
Nungambakkam, Chennai - 600 034

விண்ணப்பிக்க கடைசி தேதி

31.01.2020

Important Links

Download Notification